சுந்தர் சியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வந்த படம் அரண்மனை இந்த படத்தின் வெற்றியால் அடுத்த பாகமான அரண்மனை 2 படத்தையும் இயக்கினார். இந்த படங்களில் சுந்தர்சி, சித்தார்த், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சூரி ,கோவை சரளா, மனோபாலா, சந்தானம் என முதல் இரண்டு படங்களில் கலகலப்பாக நடித்தனர்.
தற்போது ஆர்யா நடிக்க புதியதாக அரண்மனை 3 படம் உருவாகி உள்ளது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சுந்தர்சியும் நடித்துள்ளார். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
Here’s the First look 🔥🔥🔥#SundarCAranmanai3#அரண்மனை3
An #AvniCineMax Production@RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi
@decteamworks1 pic.twitter.com/kv4bt3dn8B— Arya (@arya_offl) April 22, 2021