நன்றி சொன்ன விவேக்கின் மகள்

நன்றி சொன்ன விவேக்கின் மகள்

நடிகர் விவேக் இருந்தபோது அவரது டுவிட்டர் அக்கவுண்ட் செம ஆக்டிவாக இருக்கும். கடந்த மார்ச் மாதம் அவர் திடீர் மரணத்தை தழுவிய நிலையில் அவரது டுவிட்டர் அக்கவுண்ட் மிக அமைதியாக இருந்தது.

இந்த நிலையில் விவேக் நடித்த  தாராள பிரபு படத்துக்கு விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது கிடைத்தது.

இந்த விருதை யோகிபாபு பெற்றுக்கொண்டு விவேக் வீட்டில் செலுத்தி இருக்கிறார்.

இதற்கு விவேக்கின் மகள் தனது தந்தை விவேக்கின் டுவிட்டர் அக்கவுண்டில் இருந்து நன்றி தெரிவித்துள்ளார்.