Kara Movie Review: “தனுஷின் அசுர நடிப்பு.. மிரட்டும் பின்னணி இசை!” கர திரைப்படம் எப்படி இருக்கு? இதோ முழு விமர்சனம்!

A movie review poster of Dhanush's Kara featuring key highlights like 'Intense Heist Thriller' and 'Terrific Performance'.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு நேர்த்தியான ரூரல் ஹீஸ்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் இதோ.

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

“சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவம்” – தனுஷின் ‘கர’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது.

Kara Release Update: “உழைப்பிற்கு பலன் கிடைக்கும்!” தனுஷின் கர படவேலைகள் முடிந்தது; இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்த மாஸ் அப்டேட்!

Official 2 days to go countdown poster of the movie Kara starring Dhanush, Mamitha Baiju, and Suraj Venjaramoodu.

நடிகர் தனுஷின் ‘கர’ திரைப்படம் வரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

Summer Box Office Clash: தனுஷ் vs சூர்யா! கோலிவுட்டில் மோதிக்கொள்ளும் 4 பெரிய படங்கள் – ரிலீஸ் தேதி இதோ!

Collage of upcoming Tamil movies Kara, Karuppu, Jananayagan, and Dhruva Natchathiram for Summer 2026.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தனுஷின் ‘கர’, சூர்யாவின் ‘கருப்பு’ உட்பட நான்கு மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸாகத் தயாராகி வருகின்றன.

DHANUSH Kara Trailer : தனுஷின் மாஸ் அவதாரம் – கர டிரைலர் ரிலீஸ்! ரிலீஸ் தேதி இதோ!

Actor Dhanush holding a sickle and looking intense in the Kara movie trailer.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள்.

KARA : “தனுஷ் கேட்ட அந்த ஒரு கேள்வி” – கர படத்தில் மிரட்டும் பிளாக் ஷேட் கேரக்டர்; மாமிதா பைஜூவை செலக்ட் பண்ணது இதனால தான்!

Actor Dhanush in an intense grey-shaded look for the movie Kara directed by Vignesh Raja.

‘போர் தொழில்’ புகழ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

Kara Movie Secret Revealed: “கதையே போதும்..” – தனுஷ் ஏன் அப்படி சொன்னார்? விக்னேஷ் ராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

Director Vignesh Raja sharing secrets about working with actor Dhanush in the movie Kara.

‘கர’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, நடிகர் தனுஷின் பணிமுறை மற்றும் அவரது அபாரமான நடிப்புத் திறன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Faces Of Kara: “தப்பிக்க இதுவே வழி..” – மிரட்டலான வீடியோவை வெளியிட்ட தனுஷின் ‘கர’ படக்குழு! தமிழக உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!

Prithvi Pandiarajan sitting in back seat and Karunas in the movie Kara character reveal video.

தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தின் புதிய கேரக்டர் இன்ட்ரோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 30 ரிலீஸை முன்னிட்டு படத்தின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Dhanush’s Massive War Mission: 1991 வளைகுடா போர் பின்னணியில் மிரட்டும் கர – தனுஷின் வேற லெவல் சம்பவம்!

Actor Dhanush in Kara movie directed by Vignesh Raja set in 1991 Ramanathapuram coastal town.

தனுஷின் 54-வது திரைப்படமான கர படத்தின் கதைக்களம் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடனான தனுஷின் பணி அனுபவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kara Faces: “யார் அந்த செல்லி?” – தனுஷ் படத்தில் மமிதா பைஜூவின் மிரட்டல் லுக்.. கர படத்தின் கேரக்டர் லிஸ்ட் இதோ!

Mamitha Baiju as Selli and KS Ravikumar as Kandhasaami in Dhanush's Kara movie poster.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சுராஜ் ஆகியோரின் கேரக்டர் பெயர்கள் வெளியாகியுள்ளன.