Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முட்டாள் தனமானக் கேள்வி! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் கிருமிநாசினிகளை மனித உடலில் செலுத்தி அவற்றைக் கொல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு இதுவரை 9,25 லட்சம்…