Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

TN Schools 2019

இனி 10 நிமிட குடிநீர் இடைவேளை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

இனி 10 நிமிட குடிநீர் இடைவேளை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி!   

தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அன்று பொது விடுமுறை அறிவித்து அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்தது.அதை தொடர்ந்து, தற்போது, சென்னையில் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனம், இயங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக தேர்தல் ஆணையம், மக்களவை…

2019 ப்ளஸ் 2 முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும் – முதுநிலை ஆசிரியர்கள்!

ப்ளஸ் 2 தேர்வு தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கிய நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளும் இருப்பதால், இரண்டையும் கவனிக்க இயலாத நிலையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளி வைக்க கோரியுள்ளனர். தமிழகத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி முடிவடைந்தது. அதையடுத்து நேற்று (மார்ச்…

சமூக வலைதளங்களில் வெளியானது 10 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டங்கள்!

இந்த வருடம் 2019 கல்வியாண்டில் புதிய சிலபஸ் வரப்போவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு புது சிலபஸ் வந்த போது, அந்த பாடத்திட்டத்துக்கு ஆசிரியர்கள் தயாராகி பின் வகுப்புகளை தொடங்க தாமாதமாகியது. அதனால் பெற்றோர்களும் அதிருப்தியில் குற்றம் சாட்டினர்.இந்த வருடம் 2019 கல்வியாண்டில் புதிய சிலபஸ் வரப்போவதாக பள்ளிக் கல்வி துறை அறிவித்திருந்தது. கடந்த…

2019 பிளஸ் 2 பொதுதேர்வு – விடைத்தாள் திருத்தம் மார்ச் 30 2019

பிளஸ் 2 பொது தேர்வுகள் நேற்று (19.03.2019) முடிவடைந்த நிலையில், தேர்வு தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1 ல் ஆரம்பித்து மார்ச் 19ல் முடிவடைந்தது. பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைத்து தேர்வுகளின் முடிவின்…

ஏப்ரல் 1ல் இருந்து எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஏப்ரல்1 ல் இருந்து ஆரம்பமாகும் என பள்ளிகல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு.வரும் 2019ம் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகளை பேல் துவங்க பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் 1ல் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள்…

கோடைக்கால விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு – பள்ளி கல்வித்துறை!

2018ம் கல்வி இறுதி ஆண்டில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கத்திற்கு அதிகமாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முழ ஆண்டு தேர்வு எனப்படும் 3ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதி நிறைவடைகிறது. அதன் பின் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த வருடம் மக்களவை தேர்தலை முன்னிட்டு…

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிறது புது சிலபஸ்!

வரும் ஜூன் 2019 கல்வி ஆண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில், 1, 6, 9, மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் 2017…