ஜன நாயகன் தணிக்கை சர்ச்சை: லீக்கான கடிதம்! விஜய்க்கு எதிராகத் தணிக்கை வாரியம் போட்ட முட்டுக்கட்டை?
தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் அனுப்பிய கடிதம் லீக்காகியுள்ளது. முதலில் U/A சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்ட வாரியம், பின்னர் முட்டுக்கட்டை போட்டது ஏன்?





