பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய தளபதி: 4 நாட்களில் 200 கோடியைக் கடந்த ஜனநாயகன்!
பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனைகளைப் படைத்து வரும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெறும் நான்கு நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனைகளைப் படைத்து வரும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெறும் நான்கு நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பழமையான கதைக்களமாக இருந்தாலும், தளபதி விஜய்யின் ஒன் மேன் ஷோ மற்றும் அனிருத்தின் இசைக்காக ‘ஜனநாயகன்’ படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.
விஜய்யிடமிருந்து வந்த திடீர் அழைப்பு குறித்தும், அவர் பாராட்டிய தருணம் குறித்தும் இயக்குநர் அனில் ரவிபுடி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யிடம் கதை சொன்ன அனுபவம் மற்றும் ‘ஜன நாயகன்’ படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்பதிவு விவரங்கள் மற்றும் பிரீமியர் ஷோ குறித்த தகவல்கள் இதோ.
ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திருப்பாச்சி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கத்தி’ படத்தில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட ‘பாலாம்’ பாடல், ஏன் படத்தில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.
நீண்ட 7 மாதக் காத்திருப்புக்குப் பிறகு ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 3 மணிநேரம் 3 நிமிடங்கள் ஓடும் இப்படம் ஜூலை 24 அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.
‘ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், உண்மையில் அந்தப் படம் முதலில் தளபதி விஜய்க்காகத்தான் எழுதப்பட்டது என்ற அதிர்ச்சிகரமான தகவலை இயக்குனர் லிங்குசாமி பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ‘ஜனநாயகம்’ திரைப்படத்தில் ‘முதல்வர் விஜய்’ என்ற புதிய டைட்டில் கார்டைப் பயன்படுத்த படக்குழுவினருக்கு அனுமதி மறுத்துள்ளார். தனது பழைய அடையாளமான ‘தளபதி விஜய்’ என்பதே நீடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.