Posted innational
இனி மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகின்றது. இதில் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த…