தெலுங்கானா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிம்பு 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்கின்றார். ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அதனை...
தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீட்டு மொட்டை மாடியில் ஒருவர் சிக்கி தவிக்கும் நபர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கன மழை...
தெலுங்கானாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையில் 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த கட்டணத்தை தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா...
பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் சபாஷ்கான். இவர் சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹசா பகுதியில்...
தெலுங்கானா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் வருவதை பார்த்த பெண் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் விகர்பாத்தின்...
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரிலீஸ் எடுத்த யூடியூப் வரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். youtubeபர் பறக்க விட்ட பணத்தை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்து ஓடும்...
தெலுங்கானா மாநிலத்தில் அண்ணனுக்கு ராக்கி கட்டி விட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கின்றார். அப்போது அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் பேருந்தில் பயணித்த ஒரு...
தான் உயிரிழப்பதற்கு முன்பு தனது சகோதரருக்கு ராக்கி கட்டி விட்டு தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் மஹபூபாபத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வருகிறார். தன்னை திருமணம்...
தற்கொலை செய்து கொண்ட தாயின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாத காரணத்தால் தனது தாயின் உடலை வைத்து 11 வயது மகள் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானாவில் தன்னூர் மண்டலத்தில் உள்ள...
தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகின்றது. இதில் பல அசம்பாவித...