உனக்கு எப்படி விவசாயம் பற்றி தெரியும்- அண்ணன் சூர்யா தம்பி கார்த்தியிடம் கேட்ட கேள்வி

உனக்கு எப்படி விவசாயம் பற்றி தெரியும்- அண்ணன் சூர்யா தம்பி கார்த்தியிடம் கேட்ட கேள்வி

விவசாயம் பற்றி கார்த்திக்கு எப்படி தெரியும் என  அவரின் அண்ணனான நடிகர் சூர்யா வினவியுள்ளார். உழவன் விருதுகள் என்ற நிகழ்ச்சியில் தனது தம்பி கார்த்தியிடம் அந்த கேள்வியை கேட்டுள்ளார். அண்ணன் தம்பி உரையாடிக்கொள்ளும் அந்த சுவாரஸ்ய வீடியோ இதோ. https://twitter.com/sunnewstamil/status/1500082933016969219?s=20&t=swLkOf25c5H-sG6AHQEa3w
சூர்யாவின் முருகன் கெட் அப்பை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சூர்யாவின் முருகன் கெட் அப்பை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

நேற்று முன் தினம் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் முருகன் கெட் அப்பில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் முருகன் கெட் அப் படத்தை வைத்து நிறைய விசயங்களுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.…
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்

பரபரப்பான ஜெய்பீம் சூழலில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் மினி டீசர் போல வெளியிடப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.…
சூர்யாவை உதைப்பேன் என சொன்னவரை உதைத்தால் நான் பணம் தர்றேன்  – சீமான்

சூர்யாவை உதைப்பேன் என சொன்னவரை உதைத்தால் நான் பணம் தர்றேன் – சீமான்

ஜெய்பீம் சர்ச்சைகளால் இரண்டு நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் அதை பற்றிய பேச்சாகவே இருந்து வருகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு என பாமக தலைவர்கள் ஒருவருக்கொருவர் அறிவிக்க இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது சூர்யா என்ன…
சூரி சொன்ன வார்த்தையால் சூர்யா உருக்கம்

சூரி சொன்ன வார்த்தையால் சூர்யா உருக்கம்

ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன்னியர் சமுதாய அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூரி இப்படத்தை பார்த்து விட்டு தெரிவித்த கருத்து என்னவென்றால், இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு,…
நடிகர் சூர்யாவுக்கு எதிராக திரளும் அமைப்புகள்

நடிகர் சூர்யாவுக்கு எதிராக திரளும் அமைப்புகள்

நடிகர் சூர்யா தனது ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை காரணமாக படத்தில் வில்லன் வீட்டில் காட்டப்படும் காலண்டரில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் எதிர்ப்புகளுக்கிடையே அந்த காலண்டர் மாற்றப்பட்டது. இந்த நிலையில் பாமகவின் அன்புமணி சூர்யாவிடம்…
திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு திருமாவளவன் சூர்யாவை பாராட்டியதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா கூறியிருப்பதாவது, மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தாங்கள் இயக்கமும்…
நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்

நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்

கடந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படம்தான் சூர்யா நடித்த ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இருளர் இனத்தை சேர்ந்த ஒருவர் போலீசால் எப்படி துன்புறுத்தப்பட்டார் என்பதை நீண்ட விளக்கமாக இயக்கி இருந்தார் இயக்குனர் ஞானமுத்து. இந்த படத்தில் வரும் போலீஸ்…
பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார். இயக்குனர்…
சூர்யா நடிப்பில் ஜெய்பீம் டிரைலர் வெளியானது

சூர்யா நடிப்பில் ஜெய்பீம் டிரைலர் வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் டிரைலர் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் தான் இப்படத்தின் டீசர் வெளியானது. தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. நவம்பர் 2 முதல் அமேசான் ப்ரைமில் இப்படத்தை பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=Gc6dEDnL8JA