Entertainment
சூர்யாவின் முருகன் கெட் அப்பை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
நேற்று முன் தினம் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் முருகன் கெட் அப்பில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யாவின் முருகன் கெட் அப் படத்தை வைத்து நிறைய விசயங்களுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதில் முக்கியமாக ஒரு ட்ரோலை பார்த்தால் குபீரென சிரிப்பு வந்து விடும் உங்களுக்கு.
மாம்பழத்தால் பிரச்சினையை சந்தித்த இருவர் என கடவுள் முருகன் படத்தையும் சூர்யாவின் முருகன் கெட் அப்பையும் இணைத்து பாமக வை கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
சரவணன் & சரவணன். pic.twitter.com/YGuZBdD0Uy
— Blue Sattai Maran (@tamiltalkies) December 28, 2021
