cinema news
சூர்யா நடிப்பில் ஜெய்பீம் டிரைலர் வெளியானது
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் டிரைலர் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் தான் இப்படத்தின் டீசர் வெளியானது. தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.
நவம்பர் 2 முதல் அமேசான் ப்ரைமில் இப்படத்தை பார்க்கலாம்.