31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு மற்றும் சுகன்யா ஜோடி மீண்டும் இணைந்துள்ள ‘மேரிகோல்ட்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ ஸ்பெஷல் டிராப்!

Vijay Siddhu, Nataraj, and Ilavarasu in a dynamic poster for the movie Dayangaram.

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நடித்துள்ள ‘டயங்கரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தில் நடராஜ் மற்றும் இளவரசு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.