Posted inLatest News tamilnadu
அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி… மீண்டும் பதவி வழங்க வாய்ப்பா…?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதியை இன்று அவர் அலுவலகத்தில் சந்தித்து இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை மிகுந்த வரவேற்புடன் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து…