யுவ்ராஜ் போல ஆதிக்கம் செலுத்துகிறார் பண்ட்! மூத்த வீரரின் பாராட்டு
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் யுவ்ராஜ் சிங் போல போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். வருங்கால தோனி எனப் புகழப்பட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணியில்…