---Advertisement---

யுவ்ராஜ் போல ஆதிக்கம் செலுத்துகிறார் பண்ட்! மூத்த வீரரின் பாராட்டு

By Sri
Published on: April 29, 2020
---Advertisement---

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் யுவ்ராஜ் சிங் போல போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

வருங்கால தோனி எனப் புகழப்பட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விளையாட வழங்கப்பட்ட வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தனது மோசமான பார்மால் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனாலும் இன்னும் அவர் மேலான நம்பிக்கை மீதமுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள, கிரிக்கெட் வீரர்கள் சக கிரிக்கெட் வீரர்களோடு இன்ஸ்டாகிராமில் உரையாடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா இன்ஸ்டாகிராமில் சக இந்திய வீரர் சகாலுடன் உரையாடிய ரெய்னா ’ ரிஷப் பன்ட் மிகத் திறமையான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ், சேவக் போல போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவார். ‘பிளிக் ஷாட்’ அடிக்கும் போது டிராவிட் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா! காரணம் இதுதான்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kamal Haasan speaking with a thoughtful expression during a press event.

ஒரு காலத்தில் சர்ச்சையில் சிக்கி கைவிடப்பட்ட பெயர்… இப்போது கம்பேக் கொடுக்கும் கமல்ஹாசனின் ‘சண்டியர்’!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Editorial visual illustrating Regina Cassandra speaking about Sivakarthikeyan and Atlee's Raja Rani.

“சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு… ‘ராஜா ராணி’ நஸ்ரியா ரோல் மிஸ் ஆச்சு!” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா, பகிர்ந்த சுவாரஸ்யம்!

Editorial visual illustrating Tamil Nadu CM Vijay's upcoming government promotional short film directed by Gautham Menon.

“விஜய் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான்!” அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்! சம்பளம் வாங்காமல் செய்ய பிளான்!

Editorial visual announcing the official January 14, 2027 release date for Pocket Novel.

‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் களம் இறங்குது! விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் 2027 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual announcing the trailer launch and December 11 premiere for Mr. Bhaarath.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!