சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!
சீயான் விக்ரம் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சீயான் விக்ரம் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இணையும் #Chiyaan63 படத்தில், விக்ரமின் ஊதியம் தொடர்பாக ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்ட நிலையில், அதற்காக வாங்கப்பட்ட அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கேட்டு சத்ய ஜோதி பிலிம்ஸ் புகார் அளித்துள்ளது.
வெங்கட் பிரபு மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணையவுள்ள புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளன.
சியான் விக்ரமின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மிக முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியானது.
சீயான் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் சங்கருடன் மீண்டும் கைகோர்க்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
எட்டு வருஷ காத்திருப்பு முடிவுக்கு வருது! விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கங்கை அமரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.