Posted incinema news Latest News Tamil Cinema News
அனாதை பிணங்களை அடக்கம் செய்ய எஸ்.வி.சேகருக்கு உதவியவர் மரணம்- எஸ்.வி சேகர் வருத்தம்
நடிகரும் பாரதிய ஜனதா உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி சேகர் ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறார். பல வருடங்களாக அனாதை பிணங்களை இலவசமாக அடக்கம் செய்து தரும் பணியை செய்து வருகிறார். இந்த சேவையை பல வருடங்களாக செய்து வரும் எஸ்.வி…


