TRISHA Dubbing : “திரிஷாவோட ஒரிஜினல் வாய்ஸ்” – கருப்பு படத்தில் நீண்ட காலத்துக்குப் பின் மாஸ் காட்டும் குயின் திரிஷா!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் திரிஷா இணைந்துள்ள ‘கருப்பு’ படத்தில், நடிகை திரிஷா தனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
