Posted inLatest News tamilnadu
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி…