cinema news4 years ago
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சீரியல்! அட நம்ம ராமாயணம்தான்!
மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ராமாயணம் நிகழ்ச்சி உலகளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கைவசம் இருந்த எபிசோட்களை ஒளிப்பரப்பி வந்த தொலைக்காட்சி சேனல்கள் இப்போது புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றனர்....