மெகா அப்டேட்! ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘OM’ – நசிருதீன் ஷா உடன் இணையும் மம்மூட்டி, தனுஷ்!

Official announcement poster for Rajkumar Periyasamy's OM movie featuring the star cast.

அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘OM’ திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் நசிருதீன் ஷா இணைந்துள்ளார். பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் அக்டோபர் 16, 2026-ல் இப்படம் திரைக்கு வருகிறது.

Dhanush Movie Lineup : மாரி செல்வராஜ் முதல் D56 வரை – 2028 வரை தனுஷ் கால்ஷீட் ஃபுல்!

Actor Dhanush looking intense in a still from his upcoming movie Kara 2026.

கோலிவுட்டின் பிஸியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து 2028 வரை செம பிசியாக உள்ளார்.