கொரோனா வேக்ஸின் எடுத்துக்கொண்ட ரஜினி
ரஜினிகாந்த் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்னை வந்தடைந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று கொரோனாவை அழிக்கும் …
