---Advertisement---

ரஜினியின் கட்சி பெயர் இதுதானா?

Published on: December 15, 2020
---Advertisement---

வருகிற டிசம்பர் 31ல் கட்சி ஆரம்பிப்பதை பற்றி ரஜினிகாந்த் கூறுகிறார். அன்றைய தினம் அவர் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் 29ம் தேதி சென்னை திரும்பும் ரஜினி, கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் பெயரை பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Shiny Sarah Unveils Explosive Jailer 2 Scam: Superstar Rajinikanth’s Name Misused in Shocking Fraud!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the release window shift for Ajith Kumar's Gladiators.

பொங்கலில் இருந்து மாறுமா அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ் தேதி? குடியரசு தின வெளியீட்டுக்குத் திட்டமிடல்!

Editorial visual illustrating Dhanush's potential film collaborations with Venkat Prabhu and Jithu Madhavan.

வெங்கட் பிரபுவா? ஜித்து மாதவனா? தனுஷின் அடுத்த மாஸ் படத்தை இயக்கப்போவது யார்? சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட பிளான்!

Editorial graphic revealing Sreeleela's homely character details in Rajkumar Periyasamy's Om.

ஓம் படம்: தனுஷ் மனைவியாக முற்றிலும் மாறுபட்ட கிராமத்து ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா – ராஜ்குமார் பெரியசாமி மாஸ் கூட்டணி!

Editorial visual announcing the Tamil Nadu government's official permit for 6 daily shows in theatres.

புதிய தமிழ் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு – தீபாவளி ரிலீஸ்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Editorial graphic announcing Sreeleela's official entry into the cast of Rajinikanth's Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஸ்ரீலீலா – ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Editorial graphic illustrating the production status and promo release updates for Vetrimaaran's Arasan.

தள்ளிப்போகிறதா ‘அரசன்’ தீபாவளி ப்ரோமோ? அனிருத் இசையமைப்புப் பணிகள் மற்றும் புதிய ரிலீஸ் திட்டங்கள்!