RAJINIKANTH Jailer 2 Record : அமேசான் பிரைம் அதிரடி – 160 கோடிக்கு ஜாக்பாட்!
ஜெயிலர் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜனநாயகன்’ பட லீக் விவகாரத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ‘தளபதி 70’ படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருந்த ஷாருக்கான், தனது அடுத்த படத்தின் காரணத்திற்காக இதிலிருந்து விலகியுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இடைவேளைக் காட்சி குறித்த சுவாரசியமான தகவல்களை நடிகை மிர்ணா மேனன் பகிர்ந்துள்ளார்.
லெஜண்ட் சரவணன் தனது சமீபத்திய பேட்டியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்டி வரும் அபாரமான உழைப்பு மற்றும் தனது கதாபாத்திரம் குறித்து யோகி பாபு மனம் திறந்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் மற்றும் இயக்குனர் நெல்சனின் மேக்கிங் ஸ்டைல் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு வார கால விரிவான கௌரவத் தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பை 90-களின் பாணியில் ஃபிலிம் கேமராவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.