Jailer 2: ஷாருக்கான் இனி ‘போலீஸ்’.. ரஜினி – எஸ்.ஜே.சூர்யாவுடன் மார்ச் மாத அதிரடி ஷூட்டிங் – கசிந்த ரகசியத் தகவல்!

Superstar Rajinikanth and Bollywood star Shah Rukh Khan together for Jailer 2 movie shoot.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு வார கால விரிவான கௌரவத் தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

ரஜினி-கமல் இணையும் மெகா புராஜெக்ட்: 90-களின் பாணியில் ஃபிலிம் கேமராவில் படப்பிடிப்பு?

Archival professional film camera used in 90s cinema for high quality celluloid production.

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பை 90-களின் பாணியில் ஃபிலிம் கேமராவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“AI கிடையாது, எல்லாம் ரியல்!” – ரஜினி, கமல் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

Behind-the-scenes still showing Rajinikanth and Kamal Haasan on the sets of their upcoming film directed by Nelson Dilipkumar.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படத்தின் புரோமோ வீடியோவில் ஏஐ (AI) பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்களுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்காகப் பிரத்யேக மேக்கிங் வீடியோவை வெளியிட்டு உண்மைத் தன்மையை நிரூபித்துள்ளனர்.