Posted inLatest News national
லைவ் வேண்டும் என கேட்ட மருத்துவர்கள்… 2 மணி நேரம் காலி சேர்களுடன் காத்திருந்த மம்தா…!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 2 மணி நேரமாக காத்திருந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை…