Aarti Ravi Warning To Ravi Mohan! — “என் அமைதியை பலவீனம்னு நினைக்காதீங்க!” — ரவி மோகனின் ‘பிளாக்மெயில்’ குற்றச்சாட்டுக்கு ஆர்த்தி ரவி கொடுத்த அனல் பறக்கும் சிங்கப் பதிலடி! குஷ்பூ சப்போர்ட்!

Screenshot layout of Aarti Ravi's Instagram warning post and actress Khushbu Sundar's supportive comment.

நடிகர் ரவி மோகன் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தன் மீது சுமத்திய பிளாக்மெயில் கல்யாணம் மற்றும் பண விவகாரப் புகார்களுக்கு, அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் மிகக் கடுமையான எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகை குஷ்பூவும் கமெண்ட் செய்துள்ளார்.

: “I Won’t Break Anyone’s Family!” — “4 வயதில் கொடுமை.. கருவில் கலைந்த குழந்தை!” — ரவி மோகன் தோழி கெனிஷாவின் கண்ணீர் பேட்டி!

Singer Kenisha Francis speaking emotionally in her official clarification video regarding the Ravi Mohan controversy.

நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சினைக்குத் தான் காரணமல்ல என பாடகி கெனிஷா விளக்கம் அளித்துள்ளார். தனது சிறுவயது முதல் தான் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குடும்ப வன்முறை குறித்த அதிர்ச்சித் தகவல்களை அவர் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.