Shankar Kamal Missed Movies : முதல்வன் வாய்ப்பை தட்டிவிட்ட கமல் – ஷங்கர் சொன்ன சீக்ரெட்!
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் தனது ஆரம்பகால மெகா ஹிட் படங்களான முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் கதையை முதலில் உலக நாயகன் கமல் ஹாசனிடம் தான் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் தனது ஆரம்பகால மெகா ஹிட் படங்களான முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் கதையை முதலில் உலக நாயகன் கமல் ஹாசனிடம் தான் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் ‘குணா’ படத்தைப் பார்த்த பிறகு ஏற்பட்ட பிரமிப்பால், எப்படியாவது அவரிடம் வேலை செய்ய வேண்டும் என்ற வெறியில் ‘மகாநதி’ படத்தில் இணைந்ததாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்துடன் ஷோபனா மற்றும் பாசில் ஜோசப் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாட்ஷா’ படத்தைப் போன்ற ஒரு அதிரடி பின்னணி கதையை இந்தப் படம் கொண்டுள்ளது.
மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா மற்றும் “சங்கீத மேகம்” இசை நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் சம்பள விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேரடி சம்பளத்திற்குப் பதிலாக வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் தலைவர் 173 திரைப்படத்திற்காக ரஜினிகாந்தின் தோற்றத்தை வடிவமைக்க படக்குழுவினர் எடுத்துள்ள அதிரடி முயற்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லெஜண்ட் சரவணன் தனது சமீபத்திய பேட்டியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய காட்சிகள் சண்டிகரில் உள்ள ஒரு பிரம்மாண்ட தொழிற்சாலையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது ‘விருமாண்டி’ கதாபாத்திரத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஷோபனா கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர் 173’ படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.