நடிகர் இர்பான் கான் மரணம் ! திரையுலகினர் இரங்கல்!
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான இர்பான் கான் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த …
