டாணாக்காரன் திரைப்படத்தை காவலர் பயிற்சிக்கல்லூரியில் போட்டு காட்டிய இயக்குனர் தமிழ்
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் காவலர் பயிற்சியில் நடக்கும் நிறை குறைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இந்த திரைப்படம் காவலர் பயிற்சி கல்லூரியில் படத்தை …
