அதிக எதிர்பார்ப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல்- இன்று ரிலீஸ் ஆகிறது

kaattu vaakkula rendu kathal

விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நயன் தாராவை திருமணம் செய்து சமந்தாவுடனும் குடும்பம் நடத்துவது போல காமெடியாக இப்படம் …

Read more

பாண்டியராஜனின் அதிரடி காமெடி படமான நெத்தி அடி படத்துக்கு 37 வயது

netthi adi

கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் நெத்தி அடி. இதில் பாண்டியராஜன், அமலா, வைஷ்ணவி, செந்தில், ஜனகராஜ் மற்றும் பலரானோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாண்டியராஜன் இசையமைத்திருந்தார். பாண்டியராஜன் தனது …

Read more

இன்று பிரதோஷ தினம்- சிவன் கோவில்களில் மாலை வழிபாடு

pradhosham

பிரதோஷம் என்பது 13 நாட்களுக்கு ஒருமுறை வரும் சிவனுக்குரிய முக்கிய விழாவாகும். இந்த நாளில் உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிவன், நந்திக்கு விசேஷ பூஜை நடைபெறும். சிவனுக்குரிய முக்கிய நிகழ்வான பிரதோஷ பூஜை …

Read more

மீண்டும் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன்

rajini tamil aruvi maniyan

நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக தனக்கு கட்சியும் வேணாம் கொடியும் வேணாம், கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று பாடல்கள் வைத்து கட்சிக்கே வரமாட்டேன் என சொல்லி …

Read more

டான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

don

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பலரது மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று பிடிக்க முடியாத உயரத்தில் உச்சத்தில் உள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது சில வருடங்களாக …

Read more

உதயநிதி பரந்த மனம் கொண்டவர்- சீனு ராமசாமி

udhayanithi

ஜிவி பிரகாஷ், மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் இடி முழக்கம். இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சமீபத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் திமுக …

Read more

வெட்கப்பட்ட பூஜா ஹெக்டே மேடையில் ஆட சொன்ன சிரஞ்சீவி

Pooja Hegde

சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் ஆச்சார்யா என்ற திரைப்படம் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. ராம்சரண் என்றாலே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதுல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வேறு …

Read more

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சு- இருவர் கைது

hip hop athi

தமிழ் சினிமாவில் தமிழ் பாடல்களை ராப் வடிவில் கொடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா . கோவையை பூர்விகமாக கொண்ட இவர் நட்பே துணை, சிவக்குமாரின் சபதம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஷால் …

Read more

தஞ்சாவூர் தேர்த்திருவிழா தீ விபத்து- சட்டசபையில் இரங்கல்

tamilnadu secretriate

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு என்கிற இடத்தில் நேற்று இரவு நடந்த அப்பர் ஸ்வாமிகள் தேர்த்திருவிழாவில் மின் கம்பி உரசியதில் தேர் எரிந்து சிலர் பலியாகினர். காயமுற்றவர்கள் சிலரும் பலியாகினர். இந்த தீ விபத்தில் இதுவரை …

Read more

தஞ்சாவூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல் – நிவாரண தொகை அறிவிப்பு

kalimedu accident pm modi

தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கிராமத்தில் உள்ள அப்பர் ஸ்வாமிகள்  மடத்தில் அப்பர் ஸ்வாமிகளின் …

Read more