இலங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறோம்- ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை
நமது அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.அனைத்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு பல நாடுகளும் உதவி செய்து வருகின்றன. இந்தியாவும் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. …
