அண்ணா அறிவாலயத்தில் முக்கிய சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

DMDK General Secretary Premalatha Vijayakanth meeting DMK President and CM MK Stalin at Anna Arivalayam.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக (DMK) – தேமுதிக (DMDK) கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கட்சித் தொண்டர்களுக்கு கேப்டன் புதிய சவால்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

vk 2

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சித் தொண்டர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் 22,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக …

Read more

கொரோனா நிவாரணம்! தேமுதிக 5 கோடி அறிவிப்பு!

vk

கொரோனா நிவாரணமாக தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மே 5 ஆம் தேதிக்குப் பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உள்ளது. இதனால் …

Read more

இந்த ஆட்சிக்கே விஜயகாந்துதான் காரணம் – சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு

shanmugam

விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தற்போதை அரசியல் நிலை வேறாக இருந்திருக்கும் என அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். எதிரும் புதிருமாக இருந்த அதிமுகவும், தேமுதிகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றாக …

Read more

சுபஸ்ரீயின் மரணம் தற்செயலானது.. எல்லாம் விதி… இப்படி பேசலாமா பிரேமலதா?

premalatha

சமீபத்தில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ மரணம் பற்றி விஜயகாந்த் பிரேமலதா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் …

Read more

மகனா நினைச்சு என்ன உதவினாலும் கேளுங்க – சுபஸ்ரீ பெற்றோரிடம் உருகிய விஜயகாந்த் மகன்

vijaya prabakaran

பேனர் விழுந்து மரணம் அடைந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று …

Read more

வாயால் இழந்த வாக்குவங்கி – மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக

மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக

கடந்த சில தேர்தலாகவே தேமுதிக பெறும் வாக்கு வங்கி அக்கட்சி தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-2016ம் ஆண்டுவரை சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்த கட்சி தேமுதிக. ஆனால், பொது இடத்தில் விஜயகாந்தின் செயல்பாடு, அவரது …

Read more

தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்காது – பிரேமலதா ஆவேசம்

தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்காது - பிரேமலதா ஆவேசம்

தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை எனவே நல்ல திட்டங்கள் எதுவும் மக்களுக்கு கிடைக்காது என பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக, தேமுதி, பாமக கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. …

Read more

10 தொகுதிகள் கேட்கும் தேமுதிக – கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி

DMDK demands 10 seats in admk alliance

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு …

Read more

தேமுதிக கூட்டணியில் இருந்தால் ராஜா.. இல்லையேல் கூஜா – விஜய பிரபாகரன்

Vijaya prabakaran talk about alliance

வரும் தேர்தலில் தேமுதிக உதவி இன்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரகாரன் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி …

Read more