Posted inLatest News national
மணிப்பூரில் தொடரும் கலவரம்… 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு…!
மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைன்ரேஞ்சிங் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி என்ற இரண்டு இன மக்களிடையே கலவரம்…