தமிழகம் மற்றும் இந்தியளவில் கொரொனா தொடர்பான ஏப்ரல் 22 தேதிக்கான நேற்றைய நிலவரம் என்ன?
சீனாவில் உருவாகி அனைத்து உலகங்களிலும் பரவி இப்போது இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கின்றது கொரொனா என்ற கொடிய வைரஸ். இதனை அடுத்து அனைத்து நாடுகளுமே ஸ்தம்பித்துப் போயுள்ளது, இந்தியாவிலும் நுழைந்த கொரொனா நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,…