ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

“ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘டேர்டெவில்’ படத்தின் பூஜை இன்று ஷாலினி அஜீத் கிளாப் அடிக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.”

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

“ஷாலினி அஜித்தின் தயாரிப்பில் உருவாகும் ‘டேர்டெவில்’ படத்திற்காக ரூ.100 கோடி நிதி வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுரேஷ் சந்திரா இணை தயாரிப்பாளராக மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.”

அஜித்தின் ‘டெர்டெவில்’ ஃபர்ஸ்ட் லுக்: நவம்பர் 2-ல் படப்பிடிப்பு தொடக்கம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Stylish first-look poster of Ajith Kumar from his upcoming action film Dare Devil.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘டெர்டெவில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

நடிகர் அஜித் தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்ட ‘கிளாடியேட்டர்ஸ்’ டாக்குமெண்டரி மூலமாக வரவிருக்கும் ‘டேர்டெவில்’ படத்திற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது: அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! தயாரிப்பு ஷாலினி அஜித்!

Official title announcement poster for Ajith Kumar's new film Daredevil.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் புதிய படமான ‘டேர்டெவில்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.