Posted inLatest News tamilnadu
கிரேன் மூலம் விநாயகரை தூக்கிபோது எடை தாங்காமல் கீழே விழுந்த விநாயகர் சிலை… கடற்கரையில் பரபரப்பு சம்பவம்…!
விநாயகர் சிலை கரைப்பின் போது கிரேன் மூலம் விநாயகர் சிலையை தூக்கிய போது எடை தாங்க முடியாமல் சிலை கீழே விழுந்து உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பாலவாக்கத்தில், விநாயகர் சிலை கரைப்பின்போது கிரேன் மூலம் தூக்கிய விநாயகர்…





