வலிமை பட ரிலீஸ் உறுதியான இறுதியான தேதி
வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் …
