---Advertisement---

அரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on: September 15, 2021
---Advertisement---

சுந்தர் சி இயக்கத்தில் வந்த அரண்மனை சீரிஸ் படங்கள் நல்ல முறையில் வெற்றியடைந்தன.அரண்மனை, அரண்மனை 2 க்கு பிறகு, ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3 படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதில் மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு மற்றும் பல முன்னணி காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சுந்தர்சி மற்றும் குஷ்பு சொந்தமாக நடத்தி வரும் அவ்னி சினி மேக்ஸ் தயாரித்துள்ளது. இருப்பினும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 14 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.