---Advertisement---

வீரமே வாகை சூடும் ரிலீஸ் தேதி

Published on: November 24, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விஷால் இருந்து வருகிறார். விஷால் இதுவரை நடித்து வெளியான படங்கள் ஒன்று பயங்கர வெற்றிப்படமாக இருக்கும். இல்லை என்றால் மினிமம் கியாரண்டி டைப் படமாக இருக்கும். அப்படித்தான் விசாலின் படங்கள் இதுவரை இருந்து வருகின்றன.

விஷால் தற்போது வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக புதுமுகம் டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார்.

து.பா சரவணன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் வரும் 2022 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.