யாஷிகாவுக்காக எஸ்.ஜே சூர்யா பிரார்த்தனை
தமிழ் திரைப்படங்களில் முன்னணி படங்கள் பலவற்றில் நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் காயமுற்றார். …
