---Advertisement---

யாஷிகாவுக்காக எஸ்.ஜே சூர்யா பிரார்த்தனை

Published on: July 26, 2021
---Advertisement---

தமிழ் திரைப்படங்களில் முன்னணி படங்கள் பலவற்றில் நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் காயமுற்றார்.

இவர் எஸ்.ஜே சூர்யாவின் கடமையை செய் படத்தில் நடித்துள்ளார். இவருக்காக நடிகர் எஸ்.ஜே சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.