குழந்தைகள் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்-புதிய சட்டம் கொண்டு வர த்ரிஷா வலியுறுத்தல்
நடிகை த்ரிஷா பல சமூகப்பணிகளில் ஆர்வம் உள்ளவர். தெருவோரம் இருக்கும் நாய்கள் உள்ளிட்டவற்றை தன்னால் முடிந்த வரை பராமரித்து வருகிறார் இவர். இவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராகவும் இருக்கிறார். அதில் குழந்தைகள் உரிமைக்காக …
