---Advertisement---

திரிஷா நடிக்க வந்து 19 வருடங்கள் நிறைவு

Published on: December 13, 2021
---Advertisement---

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த ஜோடி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. இந்த படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்து இருந்தார் அதனால் த்ரிஷாவின் திரைப்பயணத்தில் இந்த படத்திற்கு முக்கிய இடமில்லை.

2002ல் வெளிவந்த மெளனம் பேசியதே படத்தில் நடித்ததன் மூலம்தான் த்ரிஷா அறிமுகமானார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போல நடித்தார் இதிலும் இவர் முழுமையான கதாநாயகி இல்லை, ஏனென்றால் படத்தின் கதாநாயகன் சூர்யா பெண்களை கண்டாலே வெறுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அடுத்ததாக மனசெல்லாம் , சாமி, லேசா லேசா படங்களில் நடித்து புகழ்பெற்றார். அஜீத், விஜய், விக்ரம்,கமல், ரஜினி, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்கள் உடனும் இவர் நடித்துவிட்டார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா இன்றும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு மிஸ் சேலம்,  மிஸ் சென்னை அழகி போட்டியிலும் த்ரிஷா வென்றுள்ளார் . 2010ல் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார்.

இன்றுடன் த்ரிஷா நடிக்க வந்து 19 வருடங்கள் நிறைவு பெறுகின்றனவாம். வாழ்த்துக்கள் த்ரிஷா.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கார்த்தி - மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!

Editorial visual featuring acting debuts of singer Mahalingam and rapper Paal Dabba.

கோலிவுட்டின் டபுள் சர்ப்ரைஸ்: நடிகர்களாக அவதரிக்கும் ஹிட் பாடகர் மகாலிங்கம் & ரேப்பர் பால் டப்பா!

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!