Posted incinema news Latest News Tamil Cinema News
திரிஷா நடிக்க வந்து 19 வருடங்கள் நிறைவு
கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த ஜோடி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. இந்த படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்து இருந்தார் அதனால் த்ரிஷாவின் திரைப்பயணத்தில் இந்த படத்திற்கு முக்கிய இடமில்லை. 2002ல் வெளிவந்த மெளனம் பேசியதே படத்தில் நடித்ததன் மூலம்தான்…