‘விசில்’ அடிக்க ரெடியா? தவெக-விற்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்! 2026-ல் அதிரடி ஆரம்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் சின்னமான விசில் குறித்த அறிவிப்பு.

தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் விஜய்யின் தவெக-விற்கு ‘விசில்’ சின்னம் கிடைத்துள்ளது. விஜய்யின் திரையுலக ஹிட் பாடலான ‘விசில் போடு’ முதல் ‘பிகில்’ வரை இதற்கான குறியீடுகள் நீண்டு கொண்டே போகின்றன.

விஜய் கட்சி கொடியில் இருக்கும் யானை… பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்…!

vijay tvk 1

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் கொடுத்திருந்த நிலையில் அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் …

Read more

நாங்கள் போட்ட ஓட்டுக்கள் எங்கே போனது? – தினகரன் பேட்டி

நாங்கள் போட்ட ஓட்டுக்கள் எங்கே போனது

300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு போடப்பட்ட வாக்குகள் கணக்கிலேயே வரவில்லை என டிடிவி தினகரன் புகார் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டனர். …

Read more

தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்!

தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அன்று பொது விடுமுறை அறிவித்து அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்தது.அதை தொடர்ந்து, தற்போது, சென்னையில் தனியார் பள்ளிகள் மற்றும் …

Read more

TTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம்!

TTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம்

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 59 தொகுதிகளிலும் ‘பரிசு பெட்டி’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அமமுக விற்கு தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் வெற்றிப் …

Read more

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது – உச்சநீதிமன்றம்!

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்கள் அணிக்கு குக்கர் …

Read more

11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம்!

வாக்களிக்க 11 அடையாள ஆவணங்கள்

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் கொண்ட வாக்காளர் சீட்டு இல்லாவிட்டால் 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ …

Read more

தனிச்சின்னம் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி!

விடுதலை சிறுத்தை கட்சி

2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது. அதனால், உதயசூரியன் …

Read more