தேமுதிக விலகல்- சுதீஷ் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் கண்டனம்
தேமுதிக சார்பில் அதிமுக கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது அக்கட்சி. அக்கட்சியின் முக்கிய தலைவரான சுதீஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் அக்கட்சி கூட்டணியில் இருந்து …
