1 நாளில் 1 மில்லியன் ரசிகர்கள் பார்த்து சாதனை படைத்த பூமி
ஜெயம் ரவி நடிப்பில் லக்ஷ்மண் இயக்கத்தில் பூமி படம் தயாராகி உள்ளது . வித்தியாசமான கதை அமைப்பில் இந்த பூமியை காப்பாற்றும் தமிழராக ஜெயம் ரவி நடித்துள்ளார். கார்ப்பரேட்காரர்களிடமிருந்து விவசாயத்தை காப்பாற்றும் தமிழராக ஜெயம் …
