---Advertisement---

1 நாளில் 1 மில்லியன் ரசிகர்கள் பார்த்து சாதனை படைத்த பூமி

Published on: December 27, 2020
---Advertisement---

ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் பூமி படம் தயாராகி உள்ளது . வித்தியாசமான கதை அமைப்பில் இந்த பூமியை காப்பாற்றும் தமிழராக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

கார்ப்பரேட்காரர்களிடமிருந்து விவசாயத்தை காப்பாற்றும் தமிழராக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இப்படம் வரும் 2021 பொங்கல் அன்று திரைக்கு வருகிறது. தியேட்டரில் அல்லாமல் ஓடிடி தளத்தில் இப்படம் வெளிவருகிறது.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் ஒரே நாளில் 1 மில்லியன் மக்கள் இப்பட ட்ரெய்லரை பார்த்து ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.